Thursday 20 December 2007
புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்குப் பற்றிய கருத்துக்கள்
| எதிர்வினைகள்: |
Friday 14 December 2007
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் புதிய மென்பொருட்கள்
| எதிர்வினைகள்: |
புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - பார்வையாளர்கள் கருத்து -1
- புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பட்டறை நிகழ்ச்சிகள் பற்றி வலைப்பதிவர்களின் கருத்துக்களின் முதல் தொகுப்பின் இணைப்பு :
- புதுச்சேரி ( பாண்டி) வலைப்பதிவர் பட்டறை நேர்முக புகைப்பட ஒளிபரப்பு - தமிழ்வெளி செய்திகள்
- புதுச்சேரி தமிழ்க்கணினி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை இனிதே ஆரம்பமானது - வினையூக்கி
- நிறைவோடு விடைபெறுகிறேன் பாண்டியிலிருந்து - ஓசை செல்லா
- புதுவைப் பட்டறை ஒரு மைல்கல் - வினையூக்கி
- புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை தமிழ்வெளி செய்திகள்
- புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை 2007 - அன்பே சிவம்
- புதுவை பட்டறை பற்றிய என் கருத்துக்கள்! - ஓசை செல்லா
- தமிழ் இனி மெல்ல வளரும். புதுச்சேரியில் வலைப்பதிவர்களுக்கான பயிலரங்கு குறித்து என் பார்வை - தூரிகா வெங்கடேஷ்
- புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - செய்தி ! - ஆயுத எழுத்து
- புதுச்சேரி வலைபதிவர் பயிற்சிப் பயிலரங்கம் - புகைபடங்கள்! - ஆயுத எழுத்து
- புதுவை வலைப் பதிவர் பட்டறை, துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்களின் உரை ,வீடியோ - பகுதி 1 - ஓசை செல்லா
- தமிழகம் ஊடக நிறுவனம் - அறிவிப்புகள்
- கூகுல் குழும நண்பர்கள்
- கூட்டாஞ்சோறு! - வலையுலக ஸ்பெஷல்! - லக்கிலுக்
- புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை - சில குறிப்புகள் - மா.சிவகுமார்
- பாண்டி வலைப்பதிவர் பட்டறையில் கைதட்டல் வாங்கிய முத்துராஜின் கவிதை வாசிப்பு - ஓசை செல்லா
- புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி ! - க.அருணபாரதி
| எதிர்வினைகள்: |
Tuesday 11 December 2007
புதுச்சேரி பதிவர் பட்டறை பத்திரிக்கை செய்திகள்-2
| எதிர்வினைகள்: |
புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - பத்திரிகை செய்திகள்
தினமணி - 10-12-2007.
தி இந்து - 10-12-2007.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 10-12-2007.
| எதிர்வினைகள்: |
Monday 10 December 2007
புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையில் கவிதை நிகழ்வு - ஒலிவடிவம்
| எதிர்வினைகள்: |
புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - இந்து பத்திரிகை செய்தி
Catching on: A blogger at work at the workshop on Tamil computing in Puducherry on Sunday.
PUDUCHERRY: The next edition of e-Kalappai, a keyboard driver for using Tamil in computers, will be ready by January 2008, S. Muguntharaj, a software developer and coordinator of the e-Kalappai Project told The Hindu on Sunday.
Speaking on the sidelines of a workshop for bloggers on Tamil computing, he said e-Kalappai did not require a separate keyboard to type Tamil. “We developed the first version in 2001 and the second in 2002. We took a license from Keyman, an Australian company that has developed a driver (software) that can be used for all languages and have adapted it to incorporate Tamil,” he explained.
The software, which can be used on all Microsoft Windows applications, takes just about a minute to install. It will appear as an icon on the task bar for easy access. The driver can be downloaded for free from http://thamizha.com.
“ The software takes up just 1.2 MB of space. A team of persons interested in popularising Tamil computing have created it. Technology does not know language. So we thought language must not be a constraint for people who don’t know English,” he added.
Bloggers were also introduced to Ubuntu, an easy-to-install Gnu/Linux based operating system. M. Ramadoss, founder of the Ubuntu Tamil community list, said it was a community-maintained software developed by people from India, Sri Lanka and the U.S. “There are about 20 active members in the project. The source code of this software can be seen, changed and developed by anyone who is interested in it,” he added.
According to R. Sugumaran, coordinator of Puducherry Bloggers Wing, those who attended the workshop were also taught how to create blogs in Tamil, use Tamil e-mail (minn anjal), chat (arattai), attach pictures and how to link web pages.
Ko. Sukumaran, an active blogger, explained that there were about 3,000 Tamil bloggers. Thamiz manam, Thamiz veli and Thenkoodu were some of the popular blog aggregates (Thirattugal).
| எதிர்வினைகள்: |
Sunday 9 December 2007
புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - நிறைவு விழா
| எதிர்வினைகள்: |
புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை பற்றி தமிழ் முரசு செய்தி - படம்
| எதிர்வினைகள்: |
Saturday 8 December 2007
புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - நிறைவு விழா
| எதிர்வினைகள்: |
Thursday 6 December 2007
புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - நிகழ்ச்சி நிரல்
குறள் (5 நிமிடம்)
இளங்கோ (5 நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)
காலை 10.01-10.30 : தமிழில் தட்டச்சு செய்வது -
பேராசிரியர் மு. இளங்கோவன்
தமிழ் 99 (15 நிமிடம்)
ஒலியியலில் உள்ள குறைகள் (5நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)
காலை 10.31-11.00 : கணினியில் தமிழ்ப் பயன்பாடு - க.அருணபாரதி
ஒப்பன் ஆபீஸ் தமிழ் (5 நிமிடம்)
எம்.எஸ் ஆபிஸ் தமிழ் (5 நிமிடம்)
தமிழில் மின்னஞ்சல் (5 நிமிடம்)
தமிழில் அரட்டை (5 நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)
காலை 11.00- 11.15 தேநீர் இடைவேளை (15 நிமிடம்)
காலை 11.15- 12.00 தமிழில் இயங்குதளங்கள் - மா. சிவக்குமார் & உபுண்டு ராமதாஸ்
விண்டோஸ் (10 நிமிடம்)
லினக்ஸ் (25 நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)
பகல் 12.00- 12.30 இணைய உலவிகள் பயர் பாக்ஸ் - “தமிழா" முகுந்த்
அதியன் இணைப்பு (10 நிமிடம்)
பத்மா இணைப்பு(10 நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)
பகல் 12.30- 01.00 தமிழில் இணையதளங்கள் - பேராசிரியர் மு.இளங்கோவன்
விக்கிப்பீடியா (10 நிமிடம்)
மதுரைத்திட்டம் (5 நிமிடம்)
யாழ் நூலகம் (5 நிமிடம்)
பிற தளங்கள் (5 நிமிடம்)
கேள்வி பதில் (5 நிமிடம்)
பகல் 01.00-02.00 உணவு இடைவேளை (60 நிமிடம்)
பகல் 02.00-03.00 வலைப்பதிவு அறிமுகம் - பேராசிரியர் நா. இளங்கோ
மின்னஞ்சல் கணக்குத் தொடக்கம் (5நிமிடம்)
வலைப்பதிவு தொடக்கம் (BLOGGER) (10நிமிடம்)
வலைப்பதிவில் எழுதுவது (15 நிமிடம்)
வலைப்பதிவில்பின்னூட்டமிடுவது(5 நிமிடம்)
மறுமொழி மட்டுறுத்தல் (5 நிமிடம்)
கேள்வி பதில் (15 நிமிடம்)
பகல் 03.00-03.30 படங்கள் இணைப்பது (5நிமிடம்) - பிரேம்குமார்
காட்சிப்படம் இணைப்பது (5 நிமிடம்)
ஒலிகளை இணைப்பது (15 நிமிடம்) - ஒசை செல்லா
கேள்வி பதில் (10 நிமிடம்)
பகல் 03.30- 04.00 வலைப்பதிவு தொடக்கம் - நந்தக்குமார்
(WORD PRESS) (10 நிமிடம்)
வலைப்பதிவில் எழுதுவது (10 நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)
பகல் 04.00- 04.15 தேநீர் இடைவேளை (15 நிமிடம்)
பகல் 04.15- 04.45 திரட்டிகளில் இணைப்பது (20 நிமிடம்) - லக்கிலுக்
கேள்வி பதில் (10 நிமிடம்)
இணைய இதழ்களில் எழுதுவது
பகல் 04.45- 05.00 RSS FEED கூகுல் திரட்டியில் இணைப்பது (8 நிமிடம்) மா.சிவக்குமார்
இணைய இதழ்களில் எழுதுவது (8 நிமிடம்)
- பேராசிரியர் மு.இளங்கோவன்
பகல் 04.45- 05.15 கூட்டு வலைப்பதிவுகள் அமைப்பது - தூரிகா வெங்கடேஷ்
(8 நிமிடம்)
சொந்தத் தளத்தில் வலைப்பதிவு word press எப்படி நிறுவுவது
(15 நிமிடம்)
கேள்வி பதில் (7 நிமிடம்)
பகல் 05.15- 05.30 தமிழைக் கணினியில் பயன்படுத்துவதில் இன்றைய சவால்கள் அவற்றிற்கான சாத்தியமாகக்கூடிய தீர்வுகளும்.
| எதிர்வினைகள்: |
புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - பங்கேற்போர் இறுதிப் பட்டியல்
- திரு. பி.எஸ்.சந்திரமோன்,
- திரு. இரா.அ.அரசெழிலன்,
- திரு. மா.தமிழ்ப்பரிதி,
- திரு. கே. இராஜா,
- முனைவர் தி. நெடுங்செழியன்,
- திரு. செல்வமுத்துக்குமரன்,
- திரு. விக்ரம்,
- திரு. முத்துசிவகுமரன்
- திரு. என்.குமார்,
- தனலட்சுமி,
- எம்.ஆர்.மல்லிகா,
- முனைவர் எம்.இ.கிருஷ்ணகுமார்,
- முனைவர் எ.மணி,
- முனைவர் வி.மணி,
- திரு. சிவனந்தம்,
- திரு. டைடஸ்ராஜ்,
- திரு. எம்.இராமலிங்கம்,
- திரு. பாலு இரங்கநாதன்,
- திரு. எஸ்.பக்கிரிசாமி,
- திரு. இ.எழில்வசந்தன்,
- திரு. அருண்,
- திரு. எஸ்.சிவானந்தம்,
- திரு. எஸ்.சீனிவாசன்,
- சாந்தி,
- திரு. சையது முஸ்தபா,
- திரு. வைகை இராமலிங்கம்,
- மாலா ஜெயந்தி,
- திரு.ஜெயராமன்,
- திரு.கீழை இலக்கியன்,
- திரு.வெங்கடேசன்,
- திரு.ஆர்.மணி,
- திரு.விஸ்வநாத்
- திரு.டி.ஆர்.இராமலிங்கம்,
- திரு.இரா.முத்துராஜ்,
- திரு.ஆர்.ஆர்.இராஜ்குமார்,
- திரு.மு.பாலசுப்பிரமணியன்,
- திரு.சு.சண்முகசுந்தரம்,
- திரு.கோ.செழியன்,
- மேகலா செழியன்,
- திரு.எஸ். சுவாமிநாதன்,
- திரு.இளையபாரதி,
- திரு.கணேஷ்,
- திரு.நீலவேந்தன்,
- திரு.எஸ்.ஆதிசங்கர்,
- கே.பழனிவேலு,
- தமிழ்ச்செல்வி புரூடஸ்,
- ஏ. பிரேமா ஆதிசங்கர்,
- எம்.இராஜாமணி,
- இராஜலட்சுமி,
- திரு.த. தண்டபாணி,
- திரு.அ.புகழேந்தி,
- திரு. தி.திருநாவுக்கரசு,
- திரு. சு.பாலசுந்தரம்,
- திரு. டி.இரவிசங்கர்,
- ஆர்.வித்யா,
- திரு. பி.கார்த்திக்
- திரு. சுந்தரமுருகன்,
- திரு. புதுவை யுகபாரதி,
- திரு. பா.திருநாவுக்கரசு,
- எம்.எஸ்.காந்திமேரி,
- மூ.சத்யா,
- ச.சிவப்பிரியா
- செ.சிவசங்கரி,
- நா.குணசுந்தரி,
- ஆ.தீபிகா,
- இரா.சானகி,
- இரா.கலைவாணி,
- தே.ஜெயந்தி,
- க.இரேவதி,
- முனைவர் இரத்தின புகழேந்தி,
- சி.கீதா,
- எ.கலைச்செல்வி,
- கே.இராஜகுமாரி,
- எ.சந்திரகலா
- எம்.சுபாஷினி,
- எம்.வெங்கடேசன்,
- திரு.சீ.சந்திரசேகரன்,
- திரு.பி.குழந்தைசாமி,
- திரு.வெங்கடேசபெருமாள்,
- திரு.ஜெ.பகிரதன்,
- திரு.ஜெயராஜ் தனியேல்,
- திரு.சுந்தர கலிவரதன்,
- திரு.ஆர்.சேகர்.
- திரு.கே.குணசேகரன்,
- திரு.முருகதாஸ்,
- திரு.தமிழநம்பி,
- திரு.எழில் இளங்கோ,
- திரு.கோ.தாமரைக்கோ,
- திரு.சிவ.இளங்கோ,
- திரு.யாழினி சந்திரசேகர்,
- பேராசிரியர் உரு.அசோகன்,
- திரு.கமலச்செல்வம்,
- திரு.மு.சின்னமருது,
- திரு.மோசஸ்,
- திரு.பூராசாமி,
- திரு.செந்தமிழினியன்,
- திரு.அருணன்,
- திரு.ச.குணசேகரன்,
- திரு.சி,சேகர்,
- திரு.கலைச்செழியன்.
இரா.சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்,
உலாபேசி: + 91 94431 05825 மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com
| எதிர்வினைகள்: |
Wednesday 5 December 2007
"தமிழ்வெளி" நிறுவனத்திற்கு நன்றி - புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
| எதிர்வினைகள்: |
Monday 3 December 2007
புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் இரா.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி - புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
| எதிர்வினைகள்: |






