Pages

ஞாயிறு, 11 மே, 2008

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடங்கியது..

 

பயிற்சி அளிப்பவர்களுக்கு உதவியாக ஒளிப்படம் காட்டும் அருணபாரதி. படங்கள், வீடியோ இணைப்பது குறித்து வினையூக்கி.

திரையில் வீடியோ இணைப்பது... 
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகும் சோர்வில்லாமல்...
விழுப்புரம் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கம் மதிய உணவுக்குப் பிறகு தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.
 
புகைப்படம், வீடியோ படம் இணப்பது குறித்து வினையூக்கி, அருணபாரதி ஆகியோர் பயிற்சி அளித்துக் கொண்ர்டிருக்கின்றனர். 
 
பங்கேற்பாளர்கள் பலர் ஆர்வத்துடன் தங்களுக்கான சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துக் கொள்கின்றனர்.
 
மேலும், வலைப்பதிவைப் படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களை எப்படி அனுப்புவார்கள், அவர்களுடைய கருத்துக்களை எப்படி வெளியிடுவது குறித்தும் பயிற்சி அளிக்கிறார்கள்.

1 கருத்து:

  1. சிறப்பான முயற்சி. நிறைய பேர் கலந்து கொண்டு இருப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கின்றது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.... :)

    பதிலளிநீக்கு