tag:blogger.com,1999:blog-1761139357150475395.post134942492124258437..comments2023-05-27T13:53:15.371+05:30Comments on புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்: புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - பங்கேற்போர் இறுதிப் பட்டியல்இரா.சுகுமாரன்http://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1761139357150475395.post-35441610444269899652007-12-08T00:36:00.000+05:302007-12-08T00:36:00.000+05:30//ஏங்க ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே. ...//ஏங்க ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே. பொண்ணுங்க பேருக்கு முன்னாடி செல்வி, திருவாட்டி, திருமதி, சௌபாக்யவதில்லாம் போடமாட்டீங்களா, என்ன? திருப்பதி மொட்டையா நிக்குறாங்களே?//

அப்படியே அக்கரையாக கேட்கிறீங்க தைரியமா பேர்போட்டு எழுதலாம் இல்லையா? ஒளிந்து மறைந்து ஏன் எழுதவேண்டும்?

கீழே உள்ள தளத்தைப் பார்க்க
http://siragam.tooriga.com/view.php
இதில் யாரும் தன்னை அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

இதில் கலந்து கொள்ள திருமணம் ஆனவரா? இல்லையா என்பது முக்கிய மல்ல ஆனால் மாற்றிப் போட்டு விட்டால் வம்பு தான் எனய்யா நாங்கள் நல்லா இருப்பது பிடிக்க வில்லையா? நல்லது சொல்வது போல வம்பில் மாட்ட வழியா?இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1761139357150475395.post-53604105140540396102007-12-08T00:23:00.000+05:302007-12-08T00:23:00.000+05:30நல்ல விசயமெல்லம் பண்ணுறீங்க. மகிழ்ச்சிங்க.ஏங்க ஒண்...நல்ல விசயமெல்லம் பண்ணுறீங்க. மகிழ்ச்சிங்க.

ஏங்க ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே. பொண்ணுங்க பேருக்கு முன்னாடி செல்வி, திருவாட்டி, திருமதி, சௌபாக்யவதில்லாம் போடமாட்டீங்களா, என்ன? திருப்பதி மொட்டையா நிக்குறாங்களே?

இந்த பின்னூட்டத்த விடோணுமெங்குற அவசியமில்லை. பொண்ணுங்க பேரோட மரியாதை அடைச்சொல் சேத்துக்குவீங்களா?

நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1761139357150475395.post-90563311449862978112007-12-07T23:10:00.000+05:302007-12-07T23:10:00.000+05:30வருக ரவி புதுச்சேரி உங்களை வரவேற்கிறதுவருக ரவி புதுச்சேரி உங்களை வரவேற்கிறதுஇரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1761139357150475395.post-85431258684293634092007-12-06T11:11:00.000+05:302007-12-06T11:11:00.000+05:30புதிய வலைப்பதிவாளர்களை உருவாக்கிட நீங்கள் எடுக்கும...புதிய வலைப்பதிவாளர்களை உருவாக்கிட நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

புதிய வலைப்பதிவர்களின் தரமான எழுத்துக்களை நிறைய காண ஆவல்...

என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்...

நேரடியாக வருவது சற்று கடினம் என்றாலும் முயல்கிறேன்...Anonymousnoreply@blogger.com