Pages

புதன், 5 டிசம்பர், 2007

"தமிழ்வெளி" நிறுவனத்திற்கு நன்றி - புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 ஞாயிறன்று நடைபெற உள்ள தமிழ்க் கணினி - வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைக்கு உதவும் நோக்கோடு "தமிழ்வெளி" (திரட்டி) நிறுவனம் ரூபாய் 5,000/- (ரூபாய் ஐந்து ஆயிரம்) நன்கொடையாக வழங்கியுள்ளது. பயிற்சிப் பட்டறைக்கு ஆதரவளித்து, நன்கொடை அளித்தது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறோம். "தமிழ்வெளி" நிறுவனத்திற்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

2 கருத்துகள்:

  1. தமிழ்வெளி போன்ற நிறுவனங்கள்
    தாங்களே முன்வந்து நிதியுதவி
    செய்துள்ளமை பாராட்டிற்கு உரியது. தமிழ்மீது கொண்ட பற்றும்,அம்மொழி
    இணையத்தில் பயன்படுத்தவேண்டும் என்ற வேட்கையும் இதனால் புலப்படுகிறது.
    முனைவர் மு.இளங்கோவன்
    புதுச்சேரி,இந்தியா

    பதிலளிநீக்கு
  2. From
    Dr.R.Kumaran
    Fellow
    Centre of Excellence for Classical Tamil, Central Institute of Indian Languages, manasagangothri, Mysore-570 006
    Iam very Glad to hear the news Tamil bloggers seminar to be held at puduchery.my best wishes.Please visit my Tamil blogger www.kalappal.tk

    பதிலளிநீக்கு