புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட "தமிழ் மென்பொருள்" குறித்து, க.அருணபாரதி, இரா.சுகுமாரன் ஆகியோர் விளக்கி பயிற்சி அளிக்கின்றனர்.
இந்த மென்பொருள்களை மென்பொருள் பொறிஞர் க.அருணபாரதி உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மென்பொருள் அடங்கிய குறுந்தகடு பயிற்சிப் பயிலரங்கில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் இலவயமாக வழங்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக