விழுப்புரம் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கில் "இயங்குதளங்கள்" பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது.
இயங்குதளங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் இருக்கும் என்பது தவறானது, தமிழிலும் இயங்குதளங்கள் உள்ளது பற்றி அறிமுகப்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, தற்போது "மைக்கிரோசாப்ட்" நிறுவனம் தமிழில் பல்வேறு சேவைகளைத் தருகிறது. இது பற்றி செய்முறை விளக்கம் அளிக்கிறார் இரா.சுகுமாரன்.
மேலும், மா.சிவக்குமார் தமிழில் இயங்குதளம் செயல்பாடு பற்றி பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக