slide show code

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three

     

திங்கள், 12 நவம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - "தினமலர்" செய்தி

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

பட்டறைக்கான சின்னம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எல்லா நாளிதழ்களிலும் விளம்பரம், முதல்வர் கலந்து கொள்வது எல்லாம் பார்த்தால் 100க்கும் கூடுதலானவர்கள் ஆர்வம் காட்டுவார்களோ என்று தோன்றுகிறது. எனவே 100 பேர் மட்டுமே என்று மட்டுப்படுத்திக் கொள்ளாமல் இயன்ற அளவு ஏற்பாடுகளைச் செய்யலாம். தமிழ்த் தட்டச்சு வகுப்பையாவது இன்னும் பலருக்கு திறந்து வைக்கலாம்