வெள்ளி, 21 செப்டம்பர், 2007

புதுவை வலைப்பதிவர் சிறகம் - ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் இரண்டாவது ஆலோசனைக்கூட்டம் வரும் 27-09-2007 வியாழன் அன்று இரவு 7.00 மணியளவில் புதுச்சேரி பாரதிப்பூங்காவில் நடைபெற உள்ளது. 
 
இடம்: புதுவை சட்டமன்றம் எதிரில். ஆயிமண்டபம் அருகில் இதில் நிகழ்ச்சிக்கு யார் யாரை அழைப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் மேற்கொள்ள இருக்கிறோம். 
 
 பதிவர்கள் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். வர இயாலாதவர்கள் மின்னஞ்சல் மூலம் கருத்தை பதிவு செய்ய வேண்டுகிறோம். 
 
மின்னஞ்சல் முகவரி: rajasugumaran@gmail.com 
 
தொடர்புக்கு: 94431 05825

4 கருத்துகள்:

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

அன்புள்ள திரு சுகுமாரன்
பட்டறை குறித்த உரையாடலில்
கலந்துகொள்ள விரும்புகிறேன்.
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி
9442029053

ஊற்று சொன்னது…

நண்பரே எனக்கும் வலைப்பதிவர் சிறகத்தின் சின்னத்தின் script அனுப்பிவையுங்கள், என் வலைப்பதிவில் வெளியிடவிரும்புகிறேன்.

இரா.சுகுமாரன் சொன்னது…

சின்னம் இன்னும் முழுமை பெறவில்லை விரைவில் அனுப்புகிறேன்

ரசிகன் சொன்னது…

நம்ம ஊரில் ஒரு நல்ல முயர்ச்சி...
வாழ்த்துக்கள்......