புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் புதுவை சட்டப்பேரவைத் தலைவர் திரு. இரா. இராதாகிருஷ்ணன், பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொன்னவைக்கோ ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர்.
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை நிறைவு பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக