slide show code

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three

     

ஞாயிறு, 11 மே, 2008

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கம் நிறைவு பெறுகிறது - விடைபெறுகிறேன் - நன்றி...

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு செய்திகளை ஓரளவுக்கு உடனுக்குடன் அளித்தோம்.
ஒத்துழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.
விடைபெறுகிறேன்...
கோ.சுகுமாரன்.

4 கருத்துகள்:

ஆ.கோகுலன் சொன்னது…

பயிலரங்கு பற்றிய நேரடி வலைப்பதிவு அஞ்சல் சிறப்பாக இருந்தது. பாராட்டுக்கள்.

நா. கணேசன் சொன்னது…

சிறப்பாக நடந்தேறிய பயிலரங்கு பற்றிய உடனடித் தகவல்களுக்கு மிக்க நன்றி.

1. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் வாரஇறுதி நாளொன்றில் இதுபோல் கற்பித்தால் வலைப்பதிவுகள் வள்ரும். தமிழ்மணம் உதவிகள் தரத் தயார், மற்றவர்களும் செய்வார்கள்.

2. அமைச்சர்கள், துணைவேந்தர்கள் (உ-ம்: பொன்னவைக்கோ) போன்றோரிடம் கலந்து கணித்தமிழ், பதிவுகள் ஒரு பாடமாக எம்சிஏ, எம்.ஏ, ... போன்ற பட்டக் கல்வித் திட்டத்தில் இடம்பெறச் செய்யவேண்டும். வா. செ. குழந்தைசாமி, மு. அனந்தகிருஷ்ணன் போன்றோருக்கும் எழுதுகிறேன்.

அன்புடன்,
நா. கணேசன்
http://nganesan.blogspot.com

இரா.சுகுமாரன் சொன்னது…

வணக்கம்,

//அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் வாரஇறுதி நாளொன்றில் இதுபோல் கற்பித்தால் வலைப்பதிவுகள் வள்ரும். தமிழ்மணம் உதவிகள் தரத் தயார், மற்றவர்களும் செய்வார்கள்//

விரைவில் கடலூரில் இது போன்ற பயிற்சி நடக்கும் அதற்கான முதல் கட்ட வேலைகள் தொடங்கியுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

நடந்த நிகழ்வுகள் பற்றிய தங்களின் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுகிறேன். இந்த தளத்தில் உள்ள் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு பார்வையை பெற இயலும். சிறப்பு ஆலோசனைகள் இருந்தால் அவை அடுத்த திட்டமிடலின் போது உதவிகரமாக இருக்கும். தங்களின் வருகைக்கு நன்றி
இரா.சுகுமாரன்

ச.பிரேம்குமார் சொன்னது…

விழுப்புரம் பயிலரங்கு அற்புதமாய் நடந்தேறியது குறித்து மிக்க மகிழ்ச்சி. நிகழ்ச்சியை சிறப்புற நடத்தியமைக்கு வாழ்த்துக்கள்