
விழுப்புரம் பயிலரங்கில் தற்போது கடலூர் சீனுவாசன் "கூகுள் ரீடர்" பற்றியும், அதன் பயன் பற்றியும் விரிவாக பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும், இரா.சுகுமாரன் "கூகுள்" தேடல் ஆங்கிலத்திலும், தமிழிலும் தட்டச்சு செய்து தேடலாம் என்பது குறித்து பயிற்சி அளித்தார்.
மேலும், "கூகுள்" பல்வேறு சேவைகள் பற்றியும் விளக்க அளிக்கப்படுகிறது.
இன்னும் சிறிது நேரத்தில் தேனீர் இடைவேளை விடப்படும் என்று எண்ணுகிறேன்.
1 கருத்து:
சுடச் சுட!
பயிலரங்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
கருத்துரையிடுக