ஞாயிறு, 11 மே, 2008

அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்களுக்கு புதிய வலைப்பதிவு தொடங்கப்பட்டது.

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் கலந்துக் கொண்ட அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்களுக்கு புதியதாக ஒரு வலைப்பதிவு தொடங்கப்பட்டது. "கலைஞர்" என்ற பெயரில் புதிய வலைபதிவு தொடங்கப்பட்டது. அனைவரும் அப்போது கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
வலைப்பதிவு முகவரி: www.ponmudi2008.blogspot.com.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

நல்ல முயற்சி, வாழ்த்துக்கள். அமைச்சரின் அன்றாட பணிகள், அவருடைய எண்ணங்களை இதில் எழுதலாம். இதன் மூலம் பல்வேறுபட்ட மக்களை நேரிடையாக அணுகி அவர்களின் நிறை, குறைகளை அமைச்சர் அறியலாம். அமைச்சரின் உதவியாளரை அவர் இதற்காக நியமிக்கலாம்.

செய்வாரா?