விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் 'இணைய உலாவிகள்' பற்றி பாலபாரதி விளக்கம் அளித்தார்.
குறிப்பாக 'பயர்பாக்ஸ்' பற்றி விரிவாக பயிற்சி அளித்தார். மேலும், அதில் உள்ள பாதுகாப்பு, வசதிகள் பற்றியும் எடுத்துரைத்தார்.
மேலும், பல இணைய உலாவிகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறினார்.
1 கருத்து:
நிகழ்ச்சி சிறப்படைய வாழ்த்துகள்.
கருத்துரையிடுக