புதுச்சேரியில் தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு இன்று (16-05-2010 ஞாயிறு), காலை 10 முதல், வணிக அவையில் நடந்துக் கொண்டிருக்கிறது.
காலை அமர்வுக்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.இரா.சுகுமாரன் அவர்கள் தலைமைத் தாங்கினார். திரட்டி திரு.ஏ.வெங்கடேஷ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
மாநாட்டைத் தொடக்கி வைத்து முதுமுனைவர் -செந்தமிழ் அந்தணர் - கழக இலக்கிய செம்மல் திரு. இரா.இளங்குமரனார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மிக சிறப்பான வகையில் அவர் எழுத்து மாற்றம் குறித்து கருத்துரை ஆற்றினார்.
பின்னர் தமிழ் வரிவடிவ சீர்திருத்தமா? சீரழிப்பா? என்ற நூல் வெளியீடு நடந்தது. இந்நூலை புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் தொகுத்துள்ளார். இந்நூலினை பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா அவர்கள் வெளியிட்டார். முதல் படியினை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் மற்றும் உத்தமம் பொதுக்குழு உறுப்பினர், (INFITT) கோ.சுகுமாரன் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் நூல் குறித்தும், எழுத்து மாற்றம் பற்றியும் பேசினார்.
பின்னர் முற்பகல் 11.30 மணி முதல் 1.45 மணி வரை முதல் அமர்வு நடந்தது. இந்த அமர்வுக்கு பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள் தலைமைத் தாங்கினார். திரு ஓவியர் இரா.இராசராசன், திரு ம.இளங்கோ, திரு க. அருணபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த அமர்வில் சென்னையில் இருந்து வருகை தந்த உத்தமம் (INFITT) பொதுக்குழு உறுப்பினர் பொறியாளர் திரு. இராம.கி அவர்கள், பொறியாளர் திரு மணி. மு.மணிவண்ணன் அவர்கள் ஆகியோர் ஆதாரங்களோடு கருத்துரை வழங்கினர். சென்னையில் இருந்து வந்திருந்த விருபா.காம் திரு விருபா.குமரேசன் அவர்கள் கல்ந்துக் கொண்டார். அமெரிக்காவில் இருந்து தமிழ்மணம் - வலைப்பதிவுகளின் திரட்டி பொறுப்பாளர் முனைவர் சொ.சங்கரபாண்டி அவர்கள் இணைய வழிப் பேசினார்.
மதிய இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து மாநாடு நடந்துக் கொண்டிருக்கிறது.
slide
தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் - தமிழ்மணம்
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி
ஞாயிறு, 16 மே, 2010
புதுவையில் இன்று எழுத்துமாற்ற எதிர்ப்பு மாநாடு -16-05-2010
அனைவருக்கும் வணக்கம்,
இன்று புதுச்சேரியில் எழுத்து மாற்ற எதிர்ப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் பலவேறு அறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இரா.சுகுமாரன்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

வெள்ளி, 14 மே, 2010
தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு - நிகழ்ச்சி நிரல்
தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு
16-05-2010 ஞாயிறு
காலை 10
முதல் மாலை 6 மணிவரை
வணிக அவை (பாரதி
பூங்கா எதிரில்),
புதுச்சேரி
................................................
தமிழ் எழுத்து வடிவ
மாற்றம் எதிர்ப்பு மாநாடு
தொடக்க
நிகழ்வு
காலை 10.00 மணி முதல் 11.30 மணிவரை
தலைமை"
திரு.இரா.சுகுமாரன்
அவர்கள்
ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி
வலைப்பதிவர்
சிறகம்
வரவேற்பு:
திரு.ஏ.வெங்கடேஷ்
அவர்கள்,
திரட்டி
மாநாட்டைத் தொடக்கி
வைத்து உரை:
முதுமுனைவர்
-செந்தமிழ் அந்தணர்- கழக இலக்கிய செம்மல்
திரு. இரா. இளங்குமரனார்
அவர்கள்
நூல்
வெளியீடு:
தமிழ்
வரிவடிவ சீர்திருத்தமா?
சீரழிப்பா?.
தொகுப்பு: புலவர் இரா.இளங்குமரனார்
அவர்கள்
வெளியிடுபவர் :
பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்
முதல் படி பெறுபவர்
திரு கோ.சுகுமாரன்
செயலர், மக்கள்
உரிமைக்கூட்டமைப்பு - பொதுக்குழு உறுப்பினர், உத்தமம், (INFITT).
முற்பகல்
11.30
மணி முதல் 1.30
மணிவரை
முதல்
அமர்வு
தலைமை
பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள்,
புதுச்சேரி
முன்னிலை:
திரு ஓவியர் இரா.இராசராசன்
அவர்கள்
திரு ம.இளங்கோ, அவர்கள்
திரு க. அருணபாரதி அவர்கள்,
மென்பொருள் வல்லுநர்,
கருத்துரை:
திரு.இராம.கி அவர்கள் பொறியாளர்
பொதுக்குழு
உறுப்பினர், உத்தமம் INFITT),
சென்னை
திரு மணி.மு.மணிவண்ணன் அவர்கள், பொறியாளர்
சென்னை,
முனைவர் சொ.சங்கரபாண்டி
அவர்கள்
தமிழ்மணம்-
வலைப்பதிவுகளின் திரட்டி,
அமெரிக்கா,
திரு விருபா.குமரேசன்
அவர்கள்
விருபா.காம், சென்னை
---------------------------------------------
உணவு
இடைவேளை: பகல் 1.30
மணிமுதல் 2.30
மணிவரை
மதிய
உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
---------------------------------------------
பிற்பகல்
அமர்வு
பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை
தலைமை:
திரு.தமிழ நம்பி அவர்கள்
விழுப்புரம் மாவட்ட
வலைப்பதிவர் அமைப்பு
முன்னிலை:
திரு.வீரமோகன் அவர்கள்
திரு. சீத்தா .பிரபாகரன்
அவர்கள்,
திரு.ஓவியர்,பா.மார்கண்டன்
அவர்கள்
கருத்துரை:
பேராசிரியர். செல்வக்குமார்
அவர்கள்,
வாட்டலூ
பல்கலைக்கழகம். கனடா,
திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா,
திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா,
திரு. மா,பூங்குன்றன்
அவர்கள்,
தென்மொழி, சென்னை.
திரு.சுப.நற்குணன்
அவர்கள், மலேசியா,
திரு, சீனு,அரிமாப்பாண்டியன்
அவர்கள்,
செயலர், தனித்தமிழ்க்
கழகம, புதுச்சேரி,
திரு. க.தமிழமல்லன்
அவர்கள்
தலைவர், தனித்
தமிழ் இயக்கம்
புதுச்சேரி,
திரு.ந.மு தமிழ்மணி
அவர்கள்
அமைப்பாளர் , செந்தமிழர்
இயக்கம்,புதுச்சேரி
திரு. கோ.தாமரைக்கோ
அவர்கள்,
பாவலர் அரங்க. நடராசன் அவர்கள்
தமிழ்வளர்ச்சி
நடவடிக்கைக்குழு, புதுச்சேரி
திரு. ப. திருநாவுக்கரசு
அவர்கள்
தலைவர், நண்பர்கள்
தோட்டம், புதுச்சேரி
திரு. எழில் . இளங்கோ அவர்கள்
தமிழியக்கம், விழுப்புரம்,
நிறைவு
நிகழ்வு
மாநாட்டு
நிறைவுரை:
பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்
நன்றியுரை:
திரு. இரா. மோகனகிருஷ்ணன்
அவர்கள்
புதுவை.காம்
வெளிநாடுகளில்
இருந்து உரையாற்றும் அறிஞர்களின் உரை இணைய வழியாக நேரடியாக
ஒளி/ஒலிபரப்பப்படும்.
புதுச்சேரி
வலைப்பதிவர் சிறகம்
20,4- வது தெரு
விரிவாக்கம், அன்னைதெரசா நகர்
மூலக்குளம்
புதுச்சேரி -605010.பேசி: +91 94431 05825
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com, இணையம்
: www.pudhuvaitamilbloggers.org
வலைப்பூ : www.puduvaibloggers.blogspot.com
லேபிள்கள்:
எழுத்து மாற்றம்,
கணினி தொழில் நுட்பம்,
நிகழ்ச்சி நிரல்,
புதுச்சேரி
புதன், 12 மே, 2010
திங்கள், 10 மே, 2010
தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு மே, 16
நாள்; 16-05-2010 ஞாயிறு காலை 9.45 முதல் 6.00 மணிவரை
இடம்: வணிக அவை (பாரதி பூங்கா அருகில்) நிகழ்ச்சி அரங்கு, புதுச்சேரி-1,
காலை அமர்வு: காலை 10.00 முதல் 1.00 மணிவரை
உணவு இடைவேளை: பகல் 1.01 முதல் 2.00 வரை
பிற்பகல் அமர்வு : 2.01 மணிமுதல் முதல் மாலை 6.00 மணிவரை
நிகழ்ச்சியில் பங்கேற்போர் பட்டியல்
இடம்: வணிக அவை (பாரதி பூங்கா அருகில்) நிகழ்ச்சி அரங்கு, புதுச்சேரி-1,
காலை அமர்வு: காலை 10.00 முதல் 1.00 மணிவரை
உணவு இடைவேளை: பகல் 1.01 முதல் 2.00 வரை
பிற்பகல் அமர்வு : 2.01 மணிமுதல் முதல் மாலை 6.00 மணிவரை
- புலவர். இரா.இளங்குமரனார், தமிழறிஞர்,
- திரு.இராம.கி, பொறியாளர், சென்னை, பொதுக்குழு உறுப்பினர், உலகத்தகவல் தொழில் நுட்ப மையம்,
- பேராசிரியர்.செல்வக்குமார், மின்னனு மற்றும் கணிப்பொறி பொறியியல் துறை, வாட்டர் லூ பல்கலைக்கழகம், கனடா, (ஒலி/ஒளிப்பதிவு உரை)
- திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா (ஒலி/ஒளிப்பதிவு உரை)
- திரு.மணி.மு.மணிவண்ணன், பொறியாளர், சென்னை,
- முனைவர். சொ. சங்கரபாண்டி, தமிழ்மணம், வாஷிங்டன் அமெரிக்கா (ஒலி/ஒளிப்பதிவு உரை)
- பேராசிரியர் மா.லெ. தங்கப்பா, புதுச்சேரி
- பேராசிரியர் நா.இளங்கோ, தாகூர் கலைக்கல்லூரி புதுச்சேரி.
- திரு.சுப. நற்குணன் மலேசியா (இணைய வழி உரை)
- தென்மொழி திரு மா.பூங்குன்றன் சென்னை
- திரு,நா.மு.தமிழ்மணி செந்தமிழர் இயக்கம், புதுச்சேரி
- புலவர் க.தமிழமல்லன் புதுச்சேரி,
- திரு,சீனு அரிமாப்பாண்டியன் புதுச்சேரி
- திரு.தமிழ நம்பி, விழுப்புரம்
- பாவலர். அரங்க நடராசன் புதுச்சேரி
- திரு.விருபா. குமரேசன் சென்னை
- திரு,எழில் இளங்கோ விழுப்புரம்,
அனைவரையும் வருக என வரவேற்கும்,
- இரா.சுகுமாரன் ஒருங்கிணைப்பாளர், கோ.சுகுமாரன், பேராசிரியர் நா.இளங்கோ, க.அருணபாரதி, மகரந்தன், வெங்கடேஷ் - திரட்டி
- ம.இளங்கோ வீரமோகன், ஓவியர் இராசராசன்
- செயப்பிரகாஷ், கு.இராம்மூர்த்தி, மு.முத்துக்கண்ணு ,செந்தமிழன்
- பிரேம்குமார். ச.அனந்தகுமார், இரா.முருகப்பன், ஊற்று கலாபன்
- குணவதி மைந்தன்,சீனுவாசன் கடலூர், மோகனசுந்தரம் புதுவை.காம்
லேபிள்கள்:
எழுத்து மாற்றம்,
கணினி தொழில் நுட்பம்,
தமிழ்க் கணினி
வெள்ளி, 30 ஏப்ரல், 2010
புதுச்சேரியில் தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு 16, மே 2010,
தமிழ் எழுத்துக்களை மாற்றம் செய்ய இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த மாற்றம் செய்யப்பட்டால் தமிழ் மொழிக்கு மிகப் பெரிய கேடு ஏற்படும் என புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் கருதுகிறது.
எனவே, இந்த மாற்றத்தை கண்டித்து மாநாடு ஒன்றை நடத்தலாம் என திட்டமிட்டுள்ளோம்.
ஏற்கனவே மே மாத தொடக்கத்தில் நடத்துவது என திட்டமிட்டிருந்தோம். ஆனால், பொருத்தமான இடம் கிடைக்காமல் போனதால் அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 16 ஆம் நாள் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நடத்தலாம் என கருதியுள்ளோம்.
இந்த நிகழ்வில் இதுவரை கீழ்க்கண்டவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இசைவளித்துள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள சிலர் தங்கள் கருத்துக்களை ஒலி/ஒளி வடிவத்தில் பதிவு செய்ய இருக்கிறார்கள். அவர்களின் பட்டியல் பின்னர் வெளியிடப்படும்.
இந்த நிகழ்வில் மேலும் சில தமிழ் அறிஞர்கள், கணினி வல்லுனர்கள், மொழி அறிஞர்கள், நேரில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைக்க இருக்கிறார்கள்.
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
தொடர்புக்கு:
இரா.சுகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
தொடர்பு எண்: +91 94431 05825
5. தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (1/2)
2. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 2
3. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-3
4. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-4
5. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-5
6. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-6
7. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-7
8. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-8
9. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-9
10.எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-10/12
11. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-11/12
12. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-12/12
எனவே, இந்த மாற்றத்தை கண்டித்து மாநாடு ஒன்றை நடத்தலாம் என திட்டமிட்டுள்ளோம்.
ஏற்கனவே மே மாத தொடக்கத்தில் நடத்துவது என திட்டமிட்டிருந்தோம். ஆனால், பொருத்தமான இடம் கிடைக்காமல் போனதால் அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 16 ஆம் நாள் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நடத்தலாம் என கருதியுள்ளோம்.
இந்த நிகழ்வில் இதுவரை கீழ்க்கண்டவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இசைவளித்துள்ளனர்.
- புலவர். இரா.இளங்குமரனார், தமிழறிஞர்,
- திரு.இராம.கி, பொறியாளர், சென்னை,
- திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா (இணைய வழி உரை/ தொலைபேசி உரை)
- திரு.மணி.மு.மணிவண்ணன், சென்னை
- பேராசிரியர் நா.இளங்கோ, தாகூர் கலைக்கல்லூரி புதுச்சேரி
- திரு.தமிழ நம்பி, விழுப்புரம்
வெளிநாடுகளில் உள்ள சிலர் தங்கள் கருத்துக்களை ஒலி/ஒளி வடிவத்தில் பதிவு செய்ய இருக்கிறார்கள். அவர்களின் பட்டியல் பின்னர் வெளியிடப்படும்.
இந்த நிகழ்வில் மேலும் சில தமிழ் அறிஞர்கள், கணினி வல்லுனர்கள், மொழி அறிஞர்கள், நேரில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைக்க இருக்கிறார்கள்.
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
தொடர்புக்கு:
இரா.சுகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
தொடர்பு எண்: +91 94431 05825
தொடர்புடைய இணைப்புகள்
1. மீண்டும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்:- தமிழக அரசு அறிவிப்பு
4. எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? - கருத்தரங்கம் - ஓர் அறிக்கை1. மீண்டும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்:- தமிழக அரசு அறிவிப்பு
5. தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (1/2)
தமிழ்மணம்
1. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - தமிழ்மணத்தின் நிலைப்பாடுநாக.இளங்கோவன் அவர்களின்
1. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 1 2. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 2
3. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-3
4. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-4
5. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-5
6. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-6
7. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-7
8. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-8
9. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-9
10.எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-10/12
11. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-11/12
12. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-12/12
திரு. செல்வா - தமிழ்வெளி
எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு
திங்கள், 25 ஜனவரி, 2010
தமிழ்க் கணினியும் இணையப் பயன்பாடும் கருத்தரங்கம் - நிறைவுற்றது
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "தமிழ்க் கணினியும் இணையப் பயன்பாடும்" தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய தமிழ்த்துறை பேராசிரியர் நா.இளங்கோ தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சி தொடக்கத்தில் சீத்தா பிரபாகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இரா.சுகுமாரன் வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் சிறகம் அமைப்பின் நோக்கம் பற்றியும் அதன் வளர்ச்சிகள் பற்றி எடுத்துரைத்தார்.
கோ.சுகுமாரன் “தமிழில் வலைப்பதிவுகள்” தொடங்குவது பற்றி கருத்துரையாற்றினார். வலைப்பதிவு உருவாக்குதலைப் பற்றியும் தமிழ் வலைப்பதிவு திரட்டியான “தமிழ்மணம்”, “தமிழ்வெளி”, “திரட்டி” உள்ளிட்ட தமிழ் வலைப்பதிவு திரட்டிகளில் இணைத்தால் மட்டுமே உங்கள் பதிவை அதிகமானோர் படிப்பர் என்பதையும் விளக்கினார்.
இரா.மோகனகிருஷ்ணன்
“தமிழில் எழுத்துருக்கள் வகைகள் பற்றி கருத்துரையாற்றுகிறார் தமிழில் எழுத்துருக்கள் பற்றியும், பல்வேறு வகைப்பட்ட வகைகள் பற்றியும் (யுனிகோடு, தாம், தாப் உள்ளிட்டவை) பற்றியும் தமிழ் விசைப்பலகை தமிழ் 99 பற்றியும் பொனடிக் எழுத்துக்கள் பயன்படுத்துவதில் உள்ள குறைகள் உள்ளிட்டவைகளை எடுத்துரைத்தார்.
க.அருணபாரதி
தமிழில் மென்பொருட்கள் தமிழில் மென்பொருட்கள் பற்றியும், விண்டோசு விஸ்டாவில் தமிழ், ஆபீஸ் 2007 இல் தமிழ் மற்றும் ஓப்பன் ஆபீஸ் ஆகியவற்றில் தமிழில் கருவிப் பட்டைகள் உள்ளதையும் தமிழர்களாகிய நாம் தமிழிலேயே இந்த மென்பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அருணபாரதி தான் உருவாக்கிய தமிழில் தட்டச்சு செய்வதற்கான மென்பொருளை நிறுவி தமிழ் தட்டச்சு செய்து காண்பித்தார். விஸ்டா, விண்டோசு 7 ஆகியவற்றில் தட்டச்சு செய்து காண்பித்தார். முதலில் தமிழ்-99 விசைப் பலகையில் இந்த மென்பொருள் உருவாக்கப் பட்டுள்ளது. சோதனையில் இருப்பதால் தேவையானோர் வாங்கி சோதித்து அறியலாம். பலர் இயக்கம் பற்றி திருப்தி தெரிவித்த பின்னர் வெளியிடலாம் என முடிவு செய்துள்ளோம்.
இந்த மென்பொருளின் உள்ளே என்ன "கோடிங்" பயன்படுத்தப் பட்டுள்ளது என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படும். அல்லது தேவையானோருக்கு அளிக்கப்படும். இதில் தாங்கள் விரும்பியவாறு விசைப் பலகையை அவர் மாற்றி கொள்ளும் வகையிலும் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம். என அருண பாரதி தெரிவித்தார்.
எ.சீனுவாசன் மற்றும் நித்தியக்குமார் தமிழில் இயங்கு தளங்கள் விண்டோஸ் எக்ஸ்.பி, விஸ்டா, உபுண்டு உள்ளிட்டவைகளை தமிழில் பயன்படுத்துவது தொடர்பாக விளக்கினர். நித்தியகுமார் உபுண்டு இயங்குதளத்தை கணினியில் நிறுவி அதில் தமிழ் பயன்பாடு பற்றி பேசினார்.
சீனுவாசன் பாதுகாப்பான இணையப் பயன்பாடு குறித்து கவனமாக இருக்க வேண்டிய விசயங்கள் பற்றியும் தெரிவித்தார்.
இதில் விழுப்புரம், கடலூர், விருத்தாசலம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் தமிழ நம்பி வலைப்பதிவர் பட்டறை நடத்தப்பட்டதால் பயன் பெற்றோர்களைப் பற்றியும் தங்கள் பகுதியின் வலைப்பதிவர்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
வருகை தந்த அனைவருக்கும் தமிழ்மணம் ஏற்பாடு செய்து அளித்த துண்டறிக்கையும், தமிழ்மணம் பெயர் பதித்த எழுதுகோலும் வழங்கப்பட்டது,
நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவினர்

புதன், 20 ஜனவரி, 2010
தமிழ்க் கணினியும் இணையப் பயன்பாடும் -புதுச்சேரியில் கருத்தரங்கம்
தமிழ்க் கணினியும் இணையப் பயன்பாடும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் வரும் 23-01-2010 அன்று மாலை 5.30 மணி அளவில் புதுச்சேரி வணிக அவையில் நடைபெற உள்ளது.
புதிதாக வலைப்பதிவர்களை உருவாக்கும் முயற்சியாக அவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு வகையான தகவல்களை அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோ.சுகுமாரன்
வலைப்பதிவு உருவாக்குதலை செயல் விளக்கமாக செய்து காண்பிப்பது,
தமிழ் வலைப்பதிவு திரட்டியான "தமிழ்மணம்", "தமிழ்வெளி", "திரட்டி" உள்ளிட்ட தமிழ் வலைப்பதிவு திரட்டிகளைப் பற்றியும் அவை தமிழ் வலைப்பதிவர்களுக்கு பயன்படும் விதம் பற்றியும் விளக்கப்படும்.
தமிழில் எழுத்துருக்கள் பற்றியும், பல்வேறு வகைப்பட்ட வகைகள் பற்றியும் (யுனிகோடு, தாம், தாப் உள்ளிட்டவை) பற்றியும் தமிழ் விசைப்பலகை தமிழ் 99 பற்றியும் பொனடிக் எழுத்துக்கள் பயன்படுத்துவதில் உள்ள குறைகள் உள்ளிட்டவைகளை எடுத்துரைப்பார்.
தமிழில் மென்பொருட்கள் பற்றியும், குறிப்பாக தமிழ் தட்டச்சு செய்வதற்கான மென் பொருட்கள் பற்றிய தகவல்கள் அளிப்பார்.
அவர் புதிதாக உருவாக்கிய தமிழ் தட்டச்சு செயலியை சோதனை செய்து விளக்குவார். ஏ-கலப்பை, என்.எச்.எம் எழுதி, குறள் மென்பொருள், உள்ளிட்ட மென்பொருட்களை பயன்படுத்தி தமிழ் உள்ளீடு செய்வது தொடர்பாக விளக்கமளிப்பார்.
விண்டோஸ் எக்ஸ்.பி, விஸ்டா, உபுண்டு உள்ளிட்டவைகளை தமிழில் பயன்படுத்துவது தொடர்பாக விளக்குவார்கள். மைக்ரோசாப்ட் 2003, 2007, ஓப்பன் ஆபிஸ் ஆகியவற்றில் தமிழை உபயோகிப்பதற்கான வழிமுறைகள் கருவிப்பட்டைகள் ஆகியவற்றை தமிழில் வைத்துக்கொள்வது பற்றிய விளக்கம் ஆகியவை விளக்கப்படும்.
மேலும் பல்வேறு தகவல்களை இன்னும் பலர் வழங்க உள்ளனர் அனைவரும் வருகை தர வேண்டுகிறோம்.
இந்த நிகச்சிக்கு
தலைமை : பேராசிரியர் நா.இளங்கோ
வரவேற்பு : சீத்தா பிரபாகரன்
முன்னிலை: மகரந்தன், தமிழநம்பி,இராசராசன், வெங்கடேஷ்
தொடக்கவுரை: இரா.சுகுமாரன்
நன்றி: ம.இளங்கோ
அனைவரும் வருக.
மேலும் விவரங்களுக்கு :
இரா.சுகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
+91 9443105825
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com
வலைதளம்: புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
புதிதாக வலைப்பதிவர்களை உருவாக்கும் முயற்சியாக அவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு வகையான தகவல்களை அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோ.சுகுமாரன்
"தமிழில் வலைப்பதிவுகள்" என்ற தலைப்பில் கருத்துரையாற்றுகிறார்.
வலைப்பதிவு உருவாக்குதலை செயல் விளக்கமாக செய்து காண்பிப்பது,
தமிழ் வலைப்பதிவு திரட்டியான "தமிழ்மணம்", "தமிழ்வெளி", "திரட்டி" உள்ளிட்ட தமிழ் வலைப்பதிவு திரட்டிகளைப் பற்றியும் அவை தமிழ் வலைப்பதிவர்களுக்கு பயன்படும் விதம் பற்றியும் விளக்கப்படும்.
இரா.மோகனகிருஷ்ணன்
"தமிழில் எழுத்துருக்கள் அதன் பயன்பாடுகள்" கருத்துரையாற்றுகிறார்
தமிழில் எழுத்துருக்கள் பற்றியும், பல்வேறு வகைப்பட்ட வகைகள் பற்றியும் (யுனிகோடு, தாம், தாப் உள்ளிட்டவை) பற்றியும் தமிழ் விசைப்பலகை தமிழ் 99 பற்றியும் பொனடிக் எழுத்துக்கள் பயன்படுத்துவதில் உள்ள குறைகள் உள்ளிட்டவைகளை எடுத்துரைப்பார்.
க.அருணபாரதி
தமிழில் மென்பொருட்கள் தமிழில் மென்பொருட்கள் பற்றியும், குறிப்பாக தமிழ் தட்டச்சு செய்வதற்கான மென் பொருட்கள் பற்றிய தகவல்கள் அளிப்பார்.
அவர் புதிதாக உருவாக்கிய தமிழ் தட்டச்சு செயலியை சோதனை செய்து விளக்குவார். ஏ-கலப்பை, என்.எச்.எம் எழுதி, குறள் மென்பொருள், உள்ளிட்ட மென்பொருட்களை பயன்படுத்தி தமிழ் உள்ளீடு செய்வது தொடர்பாக விளக்கமளிப்பார்.
எ.சீனுவாசன் மற்றும் நித்தியக்குமார்
தமிழில் இயங்கு தளங்கள்
விண்டோஸ் எக்ஸ்.பி, விஸ்டா, உபுண்டு உள்ளிட்டவைகளை தமிழில் பயன்படுத்துவது தொடர்பாக விளக்குவார்கள். மைக்ரோசாப்ட் 2003, 2007, ஓப்பன் ஆபிஸ் ஆகியவற்றில் தமிழை உபயோகிப்பதற்கான வழிமுறைகள் கருவிப்பட்டைகள் ஆகியவற்றை தமிழில் வைத்துக்கொள்வது பற்றிய விளக்கம் ஆகியவை விளக்கப்படும்.
மேலும் பல்வேறு தகவல்களை இன்னும் பலர் வழங்க உள்ளனர் அனைவரும் வருகை தர வேண்டுகிறோம்.
இந்த நிகச்சிக்கு
தலைமை : பேராசிரியர் நா.இளங்கோ
வரவேற்பு : சீத்தா பிரபாகரன்
முன்னிலை: மகரந்தன், தமிழநம்பி,இராசராசன், வெங்கடேஷ்
தொடக்கவுரை: இரா.சுகுமாரன்
நன்றி: ம.இளங்கோ
அனைவரும் வருக.
மேலும் விவரங்களுக்கு :
இரா.சுகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
+91 9443105825
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com
வலைதளம்: புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
லேபிள்கள்:
கணினி தொழில் நுட்பம்,
தமிழ்க் கணினி,
பதிவர் பட்டறை,
பயிற்சிப் பட்டறை
வெள்ளி, 11 டிசம்பர், 2009
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007-இல் தமிழில் பிழைத்திருத்தும் வசதி
இந்த பிழைத்திருத்தி முழுமையானதாக இல்லை, இதனை முழு அளவில் அல்லது பகுதியளவில் கூட பயன்படுத்த இயலாது எனினும் முதற்கட்டமாக அதற்கான முயற்சிகளை மேற் கொள்ளப்பட்டுள்ளது. என்பது மகிழ்ச்சியான விசயம்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தமிழில் பிழைத்திருத்தம் செய்வதற்கான பணிகளை தற்போது மேற்கொண்டுள்ளது இதன் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். இது தொடக்கம் என்றாலும் காலப்போக்கில் இது விரிவடைந்து முழுமையான ஒரு வடிவமாக நமக்கு கிடைக்கும் என நம்பலாம். இப்போது இருக்கும் வசதியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள்.
லேபிள்கள்:
ஆபிஸ் 2007,
கணினி தொழில் நுட்பம்,
தமிழ்க் கணினி
திங்கள், 2 நவம்பர், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)