விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு செய்திகளை ஓரளவுக்கு உடனுக்குடன் அளித்தோம்.
ஒத்துழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.
விடைபெறுகிறேன்...
கோ.சுகுமாரன்.
கோ.சுகுமாரன்...
பேராசிரியர் மு. இளங்கோவன்...
க.அருணபாரதி...
விழுப்புரம் வலைபதிவர் மன்றத்தினர் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் பொறுப்பாளர்களுக்கு நூல் அளித்துப் பாராட்டினர்.
சிறகத்தைச் சேர்ந்த இரா.சுகுமாரன், கோ.சுகுமாரன், பேராசிரியர் மு.இளங்கோவன், க.அருணபாரதி மற்றும் கடலூர் சீனுவாசன் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.