இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

வியாழன், 6 டிசம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - நிகழ்ச்சி நிரல்

காலை நிகழ்வு தமிழ்க் கணினி
காலை 09.00 - 9.15 பங்கேற்பாளர்கள் பதிவு செய்தல் (15 நிமிடம்)
காலை 09.15 - 9.30 நிகழ்ச்சிகள் பற்றி அறிமுகம் (15 நிமிடம்) - கோ.சுகுமாரன் காலை 09.30-10.00 : தமிழ் எழுத்துறுக்கள் செயலி நிறுவுவது - பேராசிரியர் நா. இளங்கோ ஏகலப்பை (15 நிமிடம்)

குறள் (5 நிமிடம்)

இளங்கோ (5 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

காலை 10.01-10.30 : தமிழில் தட்டச்சு செய்வது -

பேராசிரியர் மு. இளங்கோவன்

தமிழ் 99 (15 நிமிடம்)

ஒலியியலில் உள்ள குறைகள் (5நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

காலை 10.31-11.00 : கணினியில் தமிழ்ப் பயன்பாடு - க.அருணபாரதி

ஒப்பன் ஆபீஸ் தமிழ் (5 நிமிடம்)

எம்.எஸ் ஆபிஸ் தமிழ் (5 நிமிடம்)

தமிழில் மின்னஞ்சல் (5 நிமிடம்)

தமிழில் அரட்டை (5 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

காலை 11.00- 11.15 தேநீர் இடைவேளை (15 நிமிடம்)

காலை 11.15- 12.00 தமிழில் இயங்குதளங்கள் - மா. சிவக்குமார் & உபுண்டு ராமதாஸ்

விண்டோஸ் (10 நிமிடம்)

லினக்ஸ் (25 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 12.00- 12.30 இணைய உலவிகள் பயர் பாக்ஸ் - தமிழா" முகுந்த்

அதியன் இணைப்பு (10 நிமிடம்)

பத்மா இணைப்பு(10 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 12.30- 01.00 தமிழில் இணையதளங்கள் - பேராசிரியர் மு.இளங்கோவன்

விக்கிப்பீடியா (10 நிமிடம்)

மதுரைத்திட்டம் (5 நிமிடம்)

யாழ் நூலகம் (5 நிமிடம்)

பிற தளங்கள் (5 நிமிடம்)

கேள்வி பதில் (5 நிமிடம்)

பகல் 01.00-02.00 உணவு இடைவேளை (60 நிமிடம்)

பகல் 02.00-03.00 வலைப்பதிவு அறிமுகம் - பேராசிரியர் நா. இளங்கோ

மின்னஞ்சல் கணக்குத் தொடக்கம் (5நிமிடம்)

வலைப்பதிவு தொடக்கம் (BLOGGER) (10நிமிடம்)

வலைப்பதிவில் எழுதுவது (15 நிமிடம்)

வலைப்பதிவில்பின்னூட்டமிடுவது(5 நிமிடம்)

மறுமொழி மட்டுறுத்தல் (5 நிமிடம்)

கேள்வி பதில் (15 நிமிடம்)

பகல் 03.00-03.30 படங்கள் இணைப்பது (5நிமிடம்) - பிரேம்குமார்

காட்சிப்படம் இணைப்பது (5 நிமிடம்)

ஒலிகளை இணைப்பது (15 நிமிடம்) - ஒசை செல்லா

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 03.30- 04.00 வலைப்பதிவு தொடக்கம் - நந்தக்குமார்

(WORD PRESS) (10 நிமிடம்)

வலைப்பதிவில் எழுதுவது (10 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 04.00- 04.15 தேநீர் இடைவேளை (15 நிமிடம்)

பகல் 04.15- 04.45 திரட்டிகளில் இணைப்பது (20 நிமிடம்) - லக்கிலுக்

கேள்வி பதில் (10 நிமிடம்)

இணைய இதழ்களில் எழுதுவது

பகல் 04.45- 05.00 RSS FEED கூகுல் திரட்டியில் இணைப்பது (8 நிமிடம்) மா.சிவக்குமார்

இணைய இதழ்களில் எழுதுவது (8 நிமிடம்)

- பேராசிரியர் மு.இளங்கோவன்

பகல் 04.45- 05.15 கூட்டு வலைப்பதிவுகள் அமைப்பது - தூரிகா வெங்கடேஷ்

(8 நிமிடம்)

சொந்தத் தளத்தில் வலைப்பதிவு word press எப்படி நிறுவுவது

(15 நிமிடம்)

கேள்வி பதில் (7 நிமிடம்)

பகல் 05.15- 05.30 தமிழைக் கணினியில் பயன்படுத்துவதில் இன்றைய சவால்கள் அவற்றிற்கான சாத்தியமாகக்கூடிய தீர்வுகளும்.

4 கருத்துகள்:

மு. சுந்தரமூர்த்தி சொன்னது…

அடுத்த சில நாட்களில் இன்னும் நூறுபேர் தமிழில் வலைப்பதியும் திறன் பெற உழைத்துவரும் புதுவை வலைப்பதிவர் சிறகம் அமைப்பாளர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பாராட்டுக்கள். இப்பட்டறை சிறப்புற நடக்கவும், பட்டறையில் பயிற்சிபெறவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இதுபோன்ற முயற்சிகள் பல்கிப்பெருகி தமிழ் வலைப்பதிவுகள் தழைத்தோங்கினால் மாற்றூடக வடிவங்கள் வலுப்பெறும்.

புதிதாக வலைப்பதிவுகளைத் துவக்க இருப்பவர்களுக்கு தமிழ்மணம், தமிழ்வெளி, தேன்கூடு போன்ற வலைப்பதிவு திரட்டிகளை அறிமுகப்படுத்தி அவற்றில் பதிவுகளை இணைக்க ஊக்கப்படுத்துங்கள்.

சிறில் அலெக்ஸ் சொன்னது…

நிகழ்ச்சி நிரலைப் படிக்க ரெம்ப அதிசயமா இருக்குது. இதைப் போலவே சிறப்பாக சிறகம் சிறக்க வாழ்த்துக்கள்.

இரா.சுகுமாரன் சொன்னது…

நன்றி
உங்கள் வாழ்த்துக்கு சிறில் அலெக்ஸ்

பெயரில்லா சொன்னது…

வணக்கம் தங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துகள்
உங்கள் புதிய கண்டுபிடிப்புகளை எந்த தளத்தில் பார்க்க இயலும்
என்பதை தெரிய படுத்த வேண்டுகிறேன்