ஓசை செல்லாவின்பதிவு
பாண்டி வலைப்பதிவர் பட்டறையில் நான் ஒலிப்பேழைகளை பதிவேற்றுவது தொடர்பாக
நேர்முக நிகழ்வு ஒன்று நடத்தினேன். அங்கு வந்திருந்தவர்களில் யாருக்கு
கவிதை படிக்க ஆர்வம்? .. என்ற கேள்வியை எழுப்பினேன். கூட்டத்திலிருந்து
முத்துராஜ் என்ற இளைஞர் முன்வந்தார். அடாசிட்டி மூலம் பதிந்து மாசிவாவின்
பதிவில் ஏற்றி போட்டுக்காட்டினால் அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.
நீங்களும் கேட்டுப்பாருங்களேன் அவரின் வாசிப்பை!.. புதுவை பட்டறையே ஒரு
கலக்கல் நிகழ்வுதான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக