இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

வெள்ளி, 14 டிசம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - பார்வையாளர்கள் கருத்து -1

    புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பட்டறை நிகழ்ச்சிகள் பற்றி வலைப்பதிவர்களின் கருத்துக்களின் முதல் தொகுப்பின் இணைப்பு :
  1. புதுச்சேரி ( பாண்டி) வலைப்பதிவர் பட்டறை நேர்முக புகைப்பட ஒளிபரப்பு
  2. - தமிழ்வெளி செய்திகள்
  3. புதுச்சேரி தமிழ்க்கணினி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை இனிதே ஆரம்பமானது - வினையூக்கி
  4. நிறைவோடு விடைபெறுகிறேன் பாண்டியிலிருந்து - ஓசை செல்லா
  5. புதுவைப் பட்டறை ஒரு மைல்கல் - வினையூக்கி
  6. புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை தமிழ்வெளி செய்திகள்
  7. புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை 2007 - அன்பே சிவம்
  8. புதுவை பட்டறை பற்றிய என் கருத்துக்கள்! - ஓசை செல்லா
  9. தமிழ் இனி மெல்ல வளரும். புதுச்சேரியில் வலைப்பதிவர்களுக்கான பயிலரங்கு குறித்து என் பார்வை - தூரிகா வெங்கடேஷ்
  10. புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - செய்தி ! - ஆயுத எழுத்து
  11. புதுச்சேரி வலைபதிவர் பயிற்சிப் பயிலரங்கம் - புகைபடங்கள்! - ஆயுத எழுத்து
  12. புதுவை வலைப் பதிவர் பட்டறை, துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்களின் உரை ,வீடியோ - பகுதி 1 - ஓசை செல்லா
  13. தமிழகம் ஊடக நிறுவனம் - அறிவிப்புகள்
  14. கூகுல் குழும நண்பர்கள்
  15. கூட்டாஞ்சோறு! - வலையுலக ஸ்பெஷல்! - லக்கிலுக்
  16. புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை - சில குறிப்புகள் - மா.சிவகுமார்
  17. பாண்டி வலைப்பதிவர் பட்டறையில் கைதட்டல் வாங்கிய முத்துராஜின் கவிதை வாசிப்பு - ஓசை செல்லா
  18. புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி ! - க.அருணபாரதி
பதிவர் கருத்துக்கள் - பகுதி-2. தொடரும்...

1 கருத்து:

Thamizh சொன்னது…

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை தமிழ்க்கணினி உலகிற்கு நல்லதொரு தொடக்கமாகும். தமிழ்க்கணினி ஆய்வுககளுக்கும் கல்விக்கும் இப்பயிற்சிப்பயிலரங்கு வித்திட்டுள்ளது. தமிழ் இணையத்தினை ஊரக மக்களுக்கு கொண்டு சேர்க்க இச்சிறகம் பாடுபட வாழ்த்துகள்.

தமிழன்புடன்,
மா.தமிழ்ப்பரிதி
ஆசிரியர்
தமிழகம் இணையம்
http://www.thamizhagam.net/