இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

வியாழன், 6 டிசம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - பங்கேற்போர் இறுதிப் பட்டியல்

அன்புடையீர், வணக்கம். "தமிழ்க் கணினி" வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொள்பவர்களின் இறுதிப் பட்டியல் இது. இப்பட்டியலில் பெயர் இடம்பெற்று பட்டறையில் கலந்துக் கொள்ள முடியாதவர்கள் அருள்கூர்ந்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம். பெயர் பதியாமால் பலர் வாய்ப்புக் கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க ஏதுவாக இருக்கும். பதிவு செய்து பெயர் விடுபட்டவர்கள் உடனடியாக தொடர்புக் கொள்ளவும். இறுதிப் பட்டியல்:
  1. திரு. பி.எஸ்.சந்திரமோன்,
  2. திரு. இரா.அ.அரசெழிலன்,
  3. திரு. மா.தமிழ்ப்பரிதி,
  4. திரு. கே. இராஜா,
  5. முனைவர் தி. நெடுங்செழியன்,
  6. திரு. செல்வமுத்துக்குமரன்,
  7. திரு. விக்ரம்,
  8. திரு. முத்துசிவகுமரன்
  9. திரு. என்.குமார்,
  10. தனலட்சுமி,
  11. எம்.ஆர்.மல்லிகா,
  12. முனைவர் எம்.இ.கிருஷ்ணகுமார்,
  13. முனைவர் எ.மணி,
  14. முனைவர் வி.மணி,
  15. திரு. சிவனந்தம்,
  16. திரு. டைடஸ்ராஜ்,
  17. திரு. எம்.இராமலிங்கம்,
  18. திரு. பாலு இரங்கநாதன்,
  19. திரு. எஸ்.பக்கிரிசாமி,
  20. திரு. இ.எழில்வசந்தன்,
  21. திரு. அருண்,
  22. திரு. எஸ்.சிவானந்தம்,
  23. திரு. எஸ்.சீனிவாசன்,
  24. சாந்தி,
  25. திரு. சையது முஸ்தபா,
  26. திரு. வைகை இராமலிங்கம்,
  27. மாலா ஜெயந்தி,
  28. திரு.ஜெயராமன்,
  29. திரு.கீழை இலக்கியன்,
  30. திரு.வெங்கடேசன்,
  31. திரு.ஆர்.மணி,
  32. திரு.விஸ்வநாத்
  33. திரு.டி.ஆர்.இராமலிங்கம்,
  34. திரு.இரா.முத்துராஜ்,
  35. திரு.ஆர்.ஆர்.இராஜ்குமார்,
  36. திரு.மு.பாலசுப்பிரமணியன்,
  37. திரு.சு.சண்முகசுந்தரம்,
  38. திரு.கோ.செழியன்,
  39. மேகலா செழியன்,
  40. திரு.எஸ். சுவாமிநாதன்,
  41. திரு.இளையபாரதி,
  42. திரு.கணேஷ்,
  43. திரு.நீலவேந்தன்,
  44. திரு.எஸ்.ஆதிசங்கர்,
  45. கே.பழனிவேலு,
  46. தமிழ்ச்செல்வி புரூடஸ்,
  47. ஏ. பிரேமா ஆதிசங்கர்,
  48. எம்.இராஜாமணி,
  49. இராஜலட்சுமி,
  50. திரு.த. தண்டபாணி,
  51. திரு.அ.புகழேந்தி,
  52. திரு. தி.திருநாவுக்கரசு,
  53. திரு. சு.பாலசுந்தரம்,
  54. திரு. டி.இரவிசங்கர்,
  55. ஆர்.வித்யா,
  56. திரு. பி.கார்த்திக்
  57. திரு. சுந்தரமுருகன்,
  58. திரு. புதுவை யுகபாரதி,
  59. திரு. பா.திருநாவுக்கரசு,
  60. எம்.எஸ்.காந்திமேரி,
  61. மூ.சத்யா,
  62. ச.சிவப்பிரியா
  63. செ.சிவசங்கரி,
  64. நா.குணசுந்தரி,
  65. ஆ.தீபிகா,
  66. இரா.சானகி,
  67. இரா.கலைவாணி,
  68. தே.ஜெயந்தி,
  69. க.இரேவதி,
  70. முனைவர் இரத்தின புகழேந்தி,
  71. சி.கீதா,
  72. எ.கலைச்செல்வி,
  73. கே.இராஜகுமாரி,
  74. எ.சந்திரகலா
  75. எம்.சுபாஷினி,
  76. எம்.வெங்கடேசன்,
  77. திரு.சீ.சந்திரசேகரன்,
  78. திரு.பி.குழந்தைசாமி,
  79. திரு.வெங்கடேசபெருமாள்,
  80. திரு.ஜெ.பகிரதன்,
  81. திரு.ஜெயராஜ் தனியேல்,
  82. திரு.சுந்தர கலிவரதன்,
  83. திரு.ஆர்.சேகர்.
  84. திரு.கே.குணசேகரன்,
  85. திரு.முருகதாஸ்,
  86. திரு.தமிழநம்பி,
  87. திரு.எழில் இளங்கோ,
  88. திரு.கோ.தாமரைக்கோ,
  89. திரு.சிவ.இளங்கோ,
  90. திரு.யாழினி சந்திரசேகர்,
  91. பேராசிரியர் உரு.அசோகன்,
  92. திரு.கமலச்செல்வம்,
  93. திரு.மு.சின்னமருது,
  94. திரு.மோசஸ்,
  95. திரு.பூராசாமி,
  96. திரு.செந்தமிழினியன்,
  97. திரு.அருணன்,
  98. திரு.ச.குணசேகரன்,
  99. திரு.சி,சேகர்,
  100. திரு.கலைச்செழியன்.
இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். இன்னும் பல பயிற்சிப் பட்டறைகள் நடத்த உள்ளோம். கிராம அளவில் சிறு சிறு குழுக்களாக அமைத்து அவர்களுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் மொழி முன்னேடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

இரா.சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்,

உலாபேசி: + 91 94431 05825 மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

புதிய வலைப்பதிவாளர்களை உருவாக்கிட நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

புதிய வலைப்பதிவர்களின் தரமான எழுத்துக்களை நிறைய காண ஆவல்...

என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்...

நேரடியாக வருவது சற்று கடினம் என்றாலும் முயல்கிறேன்...

இரா.சுகுமாரன் சொன்னது…

வருக ரவி புதுச்சேரி உங்களை வரவேற்கிறது

பெயரில்லா சொன்னது…

நல்ல விசயமெல்லம் பண்ணுறீங்க. மகிழ்ச்சிங்க.

ஏங்க ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே. பொண்ணுங்க பேருக்கு முன்னாடி செல்வி, திருவாட்டி, திருமதி, சௌபாக்யவதில்லாம் போடமாட்டீங்களா, என்ன? திருப்பதி மொட்டையா நிக்குறாங்களே?

இந்த பின்னூட்டத்த விடோணுமெங்குற அவசியமில்லை. பொண்ணுங்க பேரோட மரியாதை அடைச்சொல் சேத்துக்குவீங்களா?

நன்றி

இரா.சுகுமாரன் சொன்னது…

//ஏங்க ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே. பொண்ணுங்க பேருக்கு முன்னாடி செல்வி, திருவாட்டி, திருமதி, சௌபாக்யவதில்லாம் போடமாட்டீங்களா, என்ன? திருப்பதி மொட்டையா நிக்குறாங்களே?//

அப்படியே அக்கரையாக கேட்கிறீங்க தைரியமா பேர்போட்டு எழுதலாம் இல்லையா? ஒளிந்து மறைந்து ஏன் எழுதவேண்டும்?

கீழே உள்ள தளத்தைப் பார்க்க
http://siragam.tooriga.com/view.php
இதில் யாரும் தன்னை அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

இதில் கலந்து கொள்ள திருமணம் ஆனவரா? இல்லையா என்பது முக்கிய மல்ல ஆனால் மாற்றிப் போட்டு விட்டால் வம்பு தான் எனய்யா நாங்கள் நல்லா இருப்பது பிடிக்க வில்லையா? நல்லது சொல்வது போல வம்பில் மாட்ட வழியா?